இலங்கை தாதாவுக்கு இன்டர்போல் பிடியாணை!
இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்காரரும் கொலைகள் உட்பட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மன்னா ரமேஷை கைது செய்ய சர்வதேச பொலிஸ் மூலம் சிவப்பு பிடியாணையைப் பெற பொலிஸார் ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
அதன்படி, மன்னா ரமேஷை கைது செய்ய தேவையான…