யாழில் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேற்றில் 2ஆவது இடத்தைப் பெற்ற மாணவி
புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ் மாவட்டத்தில் யாழ்ப்பாணம் புனித ஜோன்.பொஸ்கோ வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
யா/புனித ஜோன்.பொஸ்கோ வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தீப்தி ஜெகானந்தன் என்ற மாணவியே இரண்டாவது…