எல்ல விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தங்காலை நகர சபையில் அஞ்சலி
எல்ல - வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்த தங்காலை நகரசபை ஊழியர்களின் சடலங்கள் தங்காலை நகர சபைக்கு கொண்டு வரப்பட்டு, இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, இதுவரையில் 10 பேரின் சடலங்கள் நகர சபைக்கு…