தொடருந்தில் பயணிப்போருக்கு வெளியான அறிவித்தல்!
எதிர்வரும் தைப்பொங்கல் பண்டிகை மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு 4 விசேட தொடருந்து சேவைகளை முன்னெடுத்துள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, இந்த விசேட புகையிரத சேவை கடந்த 10 ஆம் திகதி முதல் இயக்கப்பட்டு வருவதாக…