விமானங்களை சுட்டு வீழ்த்தும் புதிய லேசர் ஆயுதத்தை உருவாக்கியுள்ள உக்ரைன்
உக்ரைன் ஒரு புதிய லேசர் ஆயுதத்தை உருவாக்கியுள்ளதாக அதன் விமானப் படைத் தலைவர் வடிம் சுகாரெவ்ஸ்கி தெரிவித்தார்.
Tryzub எனப் பெயரிடப்பட்ட இந்த ஆயுதம் 2 கிலோமீட்டர் (1.2 மைல்கள்) உயரத்தில் விமானங்களை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டதாக…