;
Athirady Tamil News

அரச ஊழியர்களின் தீரா பிரச்சினைகள்: கொழும்பில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்

அரச ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகாணத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நூறு தொழிற்சங்கங்களின் பங்குபற்றுதலுடன் மாபெரும் கண்டனப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அரச சேவைகள் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. குறித்த…

சாவகச்சேரி பொறுப்பு வைத்தியர் தொடர்பில் புதிய சர்ச்சையை ஏற்படுத்திய வைத்தியர்…

ஓர் இரு இடை வைத்திய அதிகாரிகள் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அழுத்தத்தினால் என்னை போராதனை வைத்தியசாலைக்கு மாற்ற தயாராகி வருகின்றனர். ஆனால் நான் அதை ஏற்க போவதில்லை என வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தினை அவர்…

இலங்கையின் கல்வித்துறை வளர்ச்சிக்கு சர்வதேசத்தை நாடும் ரணில்

லங்கையில் கல்வித்துறையில் முன்னெடுக்கப்படவுள்ள விரிவான நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்திற்கு யுனெஸ்கோவின் கல்வித் திணைக்களத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe)…

பங்களாதேஷில் வெடித்த போராட்டம் : முடங்கிய இணைய சேவைகள்

ங்களாதேஷில் (Bangladesh) அரச வேலைவாய்ப்புகளுக்கான ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடாத்திய போராட்டம் வன்முறையாக மாறியதன் விளைவாக 17 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 100இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். பங்களாதேஷில் சுதந்திர போராட்ட…

வரலாற்றில் முதன்முறையாக விற்பனைக்கு வரும் டைனோசர் படிமம்

வரலாற்றில் முதன்முறையாக டைனோசர் படிமம் ஒன்று ஏலத்திற்கு விடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஸ்டெகோசொரஸ் வகை டைனோசரின் எலும்புகள் 'அபெக்ஸ்' என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஏலம் அமெரிக்காவின் நியுயோர்க்கில்(new york)…

யாழில் இருந்து விடைபெற்றார் அர்ச்சுனா இராமநாதன்!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை என்ற வைத்தியசாலை இல்லாதது போல அரசியல்வாதிகள் அமைச்சரிடம் பேசும்போது நாம் பேசி பயனில்லை என சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா கவலை வெளியிட்டார். சாவகச்சேரி…

பூமியின் சுழற்சி வேகத்தில் மாற்றம்: காரணத்தை வெளியிட்ட அறிவியலாளர்கள்

பூமியின் சுழற்சி வேகம் குறைவடைய ஆரம்பித்துள்ளதாக சுவிஸ் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். சுவிட்சர்லாந்தின் (Switzerland) சூரிச்சிலுள்ள ETH பல்கலை அறிவியலாளர்கள் இந்த தகவலை கண்டறிந்து வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில், பூமியின் சுழற்சி…

இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்த டுபாய் இளவரசி

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபரும், பிரதமரும் டுபாய் ஆட்சியாளருமான முகமது பின் ரஷித் அல் மக்தூமின் மகளான ஹைகா மஹ்ரா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவரை விவாகரத்து செய்வதாக பதிவொன்றை வெளியிட்டுள்ளார். சமூக ஊடகப் பதிவு குறித்த பதிவில்…

மும்பை: ரீல்ஸ் எடுக்கச்சென்ற பெண் பள்ளத்தாக்கில் விழுந்து பலி!

மும்பையில் ரீல்ஸ் எடுக்கச்சென்ற பெண் 300 அடி பள்ளத்தாக்கில் விழுந்து பலியானார். பயணங்களில் ஈடுபாடு கொண்டவரான 27 வயதான ஆன்வி கம்தார் மும்பையில் உள்ள பள்ளத்தாக்கின் நுனியில் நின்று விடியோ எடுத்தபோது கால் தவறி 300 அடி பள்ளத்தில் விழுந்து…

கனேடிய மாகாணம் ஒன்றில் மாணவர்களுக்கு விதிக்கப்படவுள்ள தடை

கனேடிய (Canada) மாகணம் ஒன்றான பிரின்ஸ் ஆப் எட்வெர்ட் தீவில் (Prince Edward Island) மாணவர்களுக்கு வகுப்பறைகளில் தொலைபேசிகளை பயன்படுத்த தடை விதிக்கப்படவுள்ளது. எதிர்வரும் வருடத்தில் இருந்து இந்த தடை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக…

பிரபலமான ஹொட்டலில் சயனைடு மரணம்… இதுவரை வெளியான பகீர் பின்னணி

தாய்லாந்தில் பிரபலமான ஆடம்பர ஹொட்டல் ஒன்றில் சயனைடு விஷத்தால் 6 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தின் பகீர் பின்னணி வெளியாகியுள்ளது. 6 பேர்களில் மூவர் பெண்கள் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அமைந்துள்ள Grand Hyatt Erawan என்ற ஆடம்பர ஹொட்டலிலேயே…

குழந்தைகள், சிறுவர்களின் எரியுண்ட தசைகளின் மணத்தையும் தரை முழுவதும் சிந்தப்பட்ட குருதியின்…

காசாவின் சுகாதாஅல் அக்சா மருத்துவமனையில் தொண்டராக பணியாற்றிவிட்டு அவுஸ்திரேலிய திரும்பியுள்ள மருத்துவர் புஸ்ரா ஒத்மன், கண்ணீரை பெரும்போராட்டத்துடன் கட்டுப்படுத்தியவாறு தனது அனுபவங்களை விபரித்துள்ளார். காசா பள்ளத்தாக்கின் மத்திய…

தும்பு ஏற்றிச் சென்ற லொறி தீக்கிரை

புத்தளம் முந்தல் பிரதேசத்தின் மங்கள எளிய - சின்னப்பாடு பிரதான வீதியின் கொத்தாந்தீவு பிரதேசத்தில் தும்பு ஏற்றிச் சென்ற லொறியொன்று இன்று (2024.07.18) காலையில் தீப்பிடித்து முழுமையாக எரிந்து நாசமகியுள்ளது. மேலதிக விசாரணை இதனால் அவ்வீதியின்…

மேற்கு வங்கம்; மின்வெட்டுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை: பலர் காயம்!

மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டைக் கண்டித்து உள்ளூர்வாசிகள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. இதனால், காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுடன் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்ததாக அதிகாரிகள்…

பனங்கற்கண்டு எடுத்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள்..!

வெள்ளை சர்க்கரை உடல்நலத்திற்கு தீங்கு என்று கூறப்படும் நிலையில் அதற்கு மாற்றாக பனங்கற்கண்டு எடுத்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இதனால் ஏற்படும் நன்மைகள் இதோ: பனங்கற்கண்டில் கால்சியம் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது, இது எலும்புகளின்…

நெருக்கடியின் உச்சம்… ஜோ பைடனுக்கு கோவிட் பாதிப்பு: வெள்ளைமாளிகை அறிவிப்பு

ஜனாதிபதிப் போட்டியில் இருந்து விலக, சொந்தக் கட்சியினரே நெருக்கடி அளித்துவரும் நிலையில், ஜோ பைடனுக்கு கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளைமாளிகை அறிக்கை லேசான அறிகுறிகள் மட்டுமே காணப்படுவதாகவும்…

நாட்டில் அதிகரித்துள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை ; மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 30,663 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 12 டெங்கு மரணங்கள்…

வாகனங்களை இறக்குமதி தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்

எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் வாகனங்களை இறக்குமதி செய்யும் விதம் தொடர்பிலான செயற்பாடுகளை ஆரம்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siambalapitiya)…

பாரீஸ் நகரில் அதிர்ச்சி சம்பவம்… பொலிசார் குவிப்பு: தப்பிய நபருக்கு வலைவீச்சு

பாரீஸ் நகரில் உணவம் ஒன்றில் கார் ஒன்று வேகமாக மோதிய சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், மூவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். தீவிர தேடுதல் நடவடிக்கை குறித்த சம்பவத்தை அடுத்து, அந்த வாகனத்தின் சாரதி தப்பி ஓடியதை அடுத்து,…

நீர்வடியும் குழாயில் தும்பிக்கையை வைத்து தண்ணீர் குடிக்கும் யானை!வைரலாகும் வீடியோ காட்சி

தோப்பினுள் நுழைந்த காட்டு யானை அங்கே குழாயில் பீச்சிடும் தண்ணீரை தன் தும்பிக்கையால் குடிக்கும் வைரலான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வருகின்றது. வைரல் வீடியோ! பறவைகளானாலும் மிருகங்களானாலும் தாகம் பசி என்பது ஒன்றுதான். இந்த…

ஸ்பேஸ் எக்ஸ் – எக்ஸ் தலைமையிடங்களை மாற்றும் எலான் மஸ்க்! ஏன் தெரியுமா?

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் தனது நிறுவனங்களான ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் ஆகியவற்றின் தலைமையிடங்களை மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் சமூக வலைதளமான எக்ஸ் ஆகியவை தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை…

ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகும் ஜோ பைடன்… வெளிவரும் புதிய பின்னணி

மருத்துவத்தை நாடும் நிலை தீவிரமாக ஏற்படும் என்றால் ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலக தாம் முடிவெடுப்பேன் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ட்ரம்புடனான நேரலை விவாதம் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்புடனான நேரலை விவாதம் ஒன்று, ஜோ பைடனுக்கு…

கிண்ணியா கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம்

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோனா கடற்கரையில், பெண்ணொருவரின் சடலம் இன்று (18) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். கிண்ணியா அகம்மட் ஒழுங்கையைச் சேர்ந்த, 33 வயதான மஃரூப் முன்னவ்வரா என்பவரே இவ்வாறு…

தேர்தல் ஆணைக்குழுவுடனான ஐ.தே.வின் சந்திப்பு : சந்தேகம் வெளியிடும் சஜித் தரப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பு குறித்து ஐக்கிய மக்கள் சக்தி சந்தேகம் வெளியிட்டுள்ளது. எனவே, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்…

நாடு திரும்பிய நபரை கடத்திய நால்வர்

நபர் ஒருவரைக் கடத்திச் சென்று நாரம்மல - மெதகொட பகுதியில் தடுத்து வைத்திருந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றுக்கு அமையக் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள்…

அடுத்த ஜனாதிபதி ரணில் தான்! உறுதியாக நம்பும் ஐதேக

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தனி ஒரு ஆசனத்துடன் நாடாளுமன்றம் சென்று பிரதமராகி, ஜனாதிபதியாகி உள்ளார். இதுதான் நாங்கள் அனைவரும் கற்றுக்கொள்ளவேண்டிய அரசியல் என்று நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர…

திமுக ஆட்சியில் 3 ஆண்டுகளில் 3 லட்சம் கோடி கடன் – சசிகலா குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் தொகை உயர்ந்துள்ளதாக சசிகலா குற்றஞ்சாட்டியுள்ளார். சசிகலா ’அம்மாவின் வழியில் மக்கள் பயணம்’ என்ற பெயரில், வி.கே.சசிகலா இன்று முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதலாவதாக, இன்று தென்காசியில் சென்றுள்ள…

சட்டவிரோத பதாதைகள்: வாட்ஸ் ஆப்பில் புகாா் தெரிவிக்கலாம்

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையோரங்களில் அமைக்கப்பட்ட சட்டவிரோத பதாதைகள், விளம்பரப் பலகைகள் குறித்து பொதுமக்கள் வாட்ஸ் ஆப்பில் புகாா் தெரிவிக்கலாம் என புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை வடக்கு உள்கோட்ட…

ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக 8000 பணியாளர்கள்

ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக சுமார் 8000 பேர் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெபரல் அமைப்பு அறிவித்துள்ளது. பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி இந்த விடயத்தை…

யாழில் வெளிநாட்டு வீசா மோசடி: பல்கலைக்கழக அலுவலர் கைது

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 47 இலட்சம் ரூபா மோசடியில் ஈடுபட்ட கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அலுவலர் ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக்கூறி ஏமாற்றப்பட்டவர்கள், வழங்கிய முறைப்பாடுகளுக்கு அமைய மேற்கொண்ட…

காசுக்காக கணக்கு சொல்லிக்கொடுத்தவர் பணி இடைநீக்கம்

பாடசாலைக்கு சமுகமளிக்காது, உயர்தர வகுப்பு மாணவர் குழுவிற்கு பணத்துக்காக பிரத்தியேக வகுப்பை நடத்தினார் என்றக் குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் இடைநீக்கம் செய்துள்ளதாக வடமத்திய மாகாணக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.டபிள்யூ. சமரக்கோன்…

சிறிலங்கா அதிபரின் புலமைப்பரிசில் திட்டம் முல்லைத்தீவில் ஆரம்பித்து வைப்பு

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) எண்ணக்கருவிற்கு ஏற்ப முல்லைத்தீவில் (Mullaitivu) அதிபர் புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வானது முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.…

சார்லஸ் மன்னரின் முதல் நாடாளுமன்ற உரை… லேபர் அரசாங்கத்தின் 5 கொள்கைகள் அறிவிப்பு

சார்லஸ் மன்னரின் முதல் நாடாளுமன்ற உரையினூடாக லேபர் அரசாங்கம் தங்களின் முதன்மையான 5 கொள்கைகளை அறிவித்துள்ளது. Vapes பயன்பாடு கட்டுப்படுத்தப்படும் தனியார் பாடசாலைகளில் வசூலிக்கப்படும் கட்டணங்களுக்கு VAT விதிக்கப்படுவதுடன், புதிதாக 1.5…

ஊழல் வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட அமெரிக்க எம்.பி

அமெரிக்காவின் (US) நியூயார்க் (New York) நகரில் ஆளும் ஜனநாயக கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான பாப் மெனண்டெஸை (Bob Menendez) நியூயோர்க் நீதிமன்றம் குற்றவாளி என உறுதி செய்துள்ளது. இந்த நிலையில், பாப் மெனண்டெஸ்(70) மீது எகிப்து, கத்தார்…