ஹாலிவுட் Stunt அல்ல! கழன்று விழுந்த சக்கரம்: US போயிங் 777 விமானத்தில் அதிர்ச்சி!
யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 777 விமானம், சான் பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பான சம்பவத்தை சந்தித்தது.
கழன்று விழுந்த விமானத்தின் சக்கரம்
சான் பிரான்சிஸ்கோ சர்வதேச விமான…