அகதிகள் படகு கவிழ்ந்து இந்திய சிறுவன் உள்பட 3 பேர் பலி! 5 பேர் மீது வழக்கு!
அமெரிக்காவின் கடல் பகுதியில் அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 வயது இந்திய சிறுவன் உள்பட 3 பேர் பலியாகினர்.
கலிஃபோர்னியா மாகாணத்தின் சான் டியேகோ நகரத்தின் அருகில் பசிபிக் கடல்பகுதியில் கடந்த மே 5 ஆம் தேதியன்று…