அமெரிக்க – ஈரான் அணுசக்திப் பேச்சு: சவால்களும், சங்கடங்களும்…
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடா்பாக அந்த நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இரண்டாம் கட்டப் பேச்சுவாா்த்தை இத்தாலி தலைநகா் ரோமில் சனிக்கிழமை தொடங்கியிருக்கிறது.
ஓமனை மத்தியஸ்தராக வைத்துக் கொண்டு இரு நாடுகளும் மறைமுகமாக நடத்தும்…