;
Athirady Tamil News

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு ரஷ்ய ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு

0

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் நேற்று (19) மாஸ்கோ நேரப்படி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 21ஆம் திகதி நள்ளிரவு வரை உக்ரைனில் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளார்.

உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி இந்த போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு ரஷ்ய ஜனாதிபதி இந்த போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.