இஸ்ரேலில் நடந்த திடீர் தாக்குதல்: சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்ட தாக்குதல்தாரி
இஸ்ரேலின் ஹைஃபா நகரில் பரபரப்பான பேருந்து நிலையத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கத்திக்குத்து தாக்குதல்
திங்கள்கிழமை காலை ஹமிஃப்ராட்ஸ் மத்திய நிலையத்தில் நடந்த இந்த தாக்குதலில் 65 வயது முதியவர்…