இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு
2025 ஆம் ஆண்டில் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி நாளை (28) முதல் ஆரம்பிக்கப்படும் என இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழு இன்று (27) விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு…