கடலில் மிதந்து வந்த பாரிய தண்ணீர் தாங்கி மீட்பு
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பகுதியில் பாரிய தண்ணீர் தாங்கி ஒன்று நேற்று (26) மாலை கரை ஒதுங்கியுள்ளது.
கடலில் நிலவும் கடும் காற்றால் குறித்த பாரிய தண்ணீர் தாங்கி கரையொதுங்கி இருக்கலாம் என்று தெரிவிக்கப்படும்…