மகா சிவராத்திரி கொண்டாட காட்டுக்குள் சென்ற 3 பக்தர்கள் யானைகள் தாக்கி உயிரிழப்பு
ஆந்திராவில் மகா சிவராத்திரி கொண்டாட வனப் பகுதியில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்ற பக்தர்களை காட்டு யானைகள் சுற்றிவளைத்து தாக்கின. இதில் 3 பக்தர்கள் உயிரிழந்தனர். இருவர் படுகாயம் அடைந்தனர்.
மகா சிவராத்திரி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி,…