வரி விதிப்பை தற்காலிகமாக நிறுத்திய ட்ரம்ப்: கனேடிய மாகாணம் ஒன்றின் முடிவு
கனடா மீது 25 சதவிகித வரி விதிக்கப்போவதாக அறிவித்திருந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், வரி விதிப்பை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, கனேடிய மாகாணம் ஒன்றும் பழிக்குப் பழி நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளதாகத்…