வவுனியாவில் போதைபொருளுடன் ஒருவர் கைது
வவுனியா தம்பனைச்சோலை பகுதியில் 80கிராம் ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையை நேற்று(18) வவுனியா தலைமை காவல்நிலைய போதைத்தடுப்பு காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.…