தமிழ்நாட்டில் மிகப்பெரிய பிரியாணி சந்தையாக விளங்கும் நம்ம சென்னை!
தமிழ்நாட்டில் மிகப்பெரிய பிரியாணி சந்தையாக சென்னை விளங்குவதாகவும், தமிழகத்தில் மட்டும் ரூ.10,000 கோடிக்கு பிரியாணி வணிகம் நடப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில், முன்னணி பெயர் கொண்ட பிரியாணி கடைகளின் மூலம் ரூ.2,500 கோடிக்கு…