1 மணி நேரமாக நெல்சனிடம் நடந்த விசாரணை.., ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திடீர் திருப்பம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இயக்குநர் நெல்சனிடம் 1 மணி நேரமாக பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
நெல்சன் மனைவிக்கு தொடர்பு?
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 -ம் திகதி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த…