சாலையோரம் நின்றிருந்த 4 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்! இளைஞர் கைது
இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் இளைஞர் ஓட்டிய கார் மோதி 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
சாலையோரம் நின்ற சிறுவன்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் வடாலா பகுதியில் ஆயுஷ் லக்ஷ்மண் என்ற 4 வயது சிறுவன் சாலையோரம் நின்று…