அஸ்மா அசாதின் பாஸ்ப்போர்ட்டை கிழிக்கவேண்டுமென பிரித்தானியாவிற்கு எச்சரிக்கை
தப்பியோடிய சிரிய ஜனாதிபதியின் மனைவி தொடர்பில் பிரித்தானியாவிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிரியாவின் தப்பியோடிய ஜனாதிபதி பஷார் அல் அசாதின் (Bashar al-Assad) மனைவி அஸ்மா அல் அசாதை (Asma al-Assad) பிரித்தானியாவில் வாழ…