கொழும்பில் சீன மருத்துவ கப்பலுக்கு சென்ற பிரதமர் ஹரிணி
கொழும்பு(colombo) துறைமுகத்தில் தற்போது தரித்து நிற்கும் சீன(china) கடற்படைக்கு சொந்தமான வைத்தியசாலை கப்பலை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய(harini amarasuriya) இன்றையதினம் பார்வையிட்டார்.
கடந்த 21ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த…