மருத்துமனையில் கத்திக்குத்து – வேலைநிறுத்தத்தை தொடங்கிய மருத்துவர்கள்
தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.
மருத்துவருக்கு கத்திக்குத்து
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் பாலாஜி என்பவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.…