பிரபல சின்னத்திரை நடிகரின் மகன் சம்பவ இடத்திலேயே பலி – கார் மோதி பயங்கர விபத்து!
கார் விபத்தில் சின்னத்திரை நடிகர் கார்த்திக்கின் மகன் உயிரிழந்தார்.
சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்தவர் சின்னத்திரை நடிகர் கார்த்திக். இவரது மகன் நித்திஷ். தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்துவந்துள்ளார்.
இந்நிலையில், தனது…