தொடருந்து நிலைய அதிபர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
தொடருந்து நிலைய பொறுப்பதிகாரிகளின் பிரச்சினைகளுக்கு இன்று (04.11.2024) தீர்வு வழங்கப்படாவிட்டால் நாளை (05.11.2024) முதல் தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடருந்து நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர்…