பிரான்சில் கடத்தப்பட்ட குறைப்பிரசவ குழந்தை நெதர்லாந்தில் மீட்பு.!
பிரான்சில் கடத்தப்பட்ட புதிதாக பிறந்த குழந்தை நெதர்லாந்தில் உயிருடன் மீட்கப்பட்டது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசின் புறநகர் பகுதியில் உள்ள வைத்தியசாலையில் இருந்து கடத்தப்பட்ட புதிதாக பிறந்த குழந்தை சாந்தியாகோ (Santiago) நெதர்லாந்தின் தலைநகர்…