தீப்பற்றி எரியும் பங்களாதேஷ்…! இடைக்கால அரச தலைவராக நோபல் பரிசு பெற்ற நிபுணர்
பங்களாதேஷில் இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் (Muhammad Yunus) நியமிக்கப்பட்டுள்ளார்.
இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனிசை நியமித்து அந்நாட்டு ஜனாதிபதி முகமது சஹாபுதீன் உத்தரவிட்டுள்ளார்.…