இஸ்ரேல் போரால் தேவையில்லாமல் பிரச்சினையில் சிக்கவிருக்கும் அமெரிக்கா: நிபுணர் எச்சரிக்கை
மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்றுவரும் மோதலுக்குள் அமெரிக்கா இழுக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
பிரச்சினையில் சிக்கவிருக்கும் அமெரிக்கா
இஸ்ரேல் ஒருபக்கம் லெபனானில் தரைவழித் தாக்குதலை துவங்கியுள்ளது,…