ஜனாதிபதி அனுரவை சந்தித்தார் ஜெய்சங்கர்
ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவை, இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
சமூக ஊடக பதிவில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், இது குறித்து…