இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரரை சுட்டுக்கொலை செய்த சந்தேக நபர் சிக்கினர்!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தம்மிக்க நிரோஷனை அவரது வீட்டிற்கு முன்பாக வைத்து சுட்டுக்கொலை செய்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரை நேற்று முன்தினம் (18-07-2024) மாலை கைது செய்யப்பட்டதாக காலி மாவட்ட…