விஷச்சாராயம்..35 பேர் பலி; குடும்பத்தினருக்கு நிவாரண நிதி – முதல்வர் ஸ்டாலின்…
கள்ளச்சாராயம் அருந்தி பலியானவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது.
விஷச்சாராயம்
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் சாராயம் விற்பனை நடந்துள்ளது. அதனை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற…