மாவை சேனாதிராஜாவினால் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் பதில் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவினால் கட்சியின் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் கட்சியின் பதில் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இன்று நடைபெற்ற தமிழ் அரசுக்…