காலிப்பிரதேசத்தில் காணாமல் போயுள்ள 18 வயது யுவதி; கண்னீவிடும் தாயார்
காலி பிரதேசத்தில் கடந்த (15.10.2023) ஆம் திகதி 18 வயதுடைய யுவதியொருவர் காணாமல் போயுள்ளதாக ஹிக்கடுவ பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலி - தொடம்துவ பிரதேசத்தில் வசிக்கும் யுவதி, அன்றைய தினம் காலி பிரதான பேருந்து நிலையத்தில்…