கொடிகாமத்தில் குண்டு வெடிப்பு – இளைஞன் படுகாயம்
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் குண்டு வெடித்ததில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளார்.
கொடிகாமம் பகுதியில் உள்ள வயல் காணி ஒன்றில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த இளைஞன் வேலை…