சாப்பாட்டு இலையில் இனிப்பு இல்லாததால் நின்று போன திருமணம்.., தாலி கட்டும் முன்பு பிரச்சனை
திருமணத்திற்கு பரிமாறப்பட்ட விருந்தில் இனிப்பு இடம்பெறாததால் தாலி கட்டும் முன்பே திருமணம் நின்று போனது.
இலையில் இனிப்பு இல்லை
தமிழக மாநிலமான கர்நாடகா, குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா ஹனகல்லு கிராமம் சித்தார்த்தா படாவனே பகுதியில்…