இஸ்ரேலுக்கு விமானத்தை பறக்க விட தயாராகும் இலங்கை!
இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
இலங்கைப் பணியாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதில்…