கேரளாவில் இறந்த நபருக்கு நிபா வைரஸ் உறுதி – தடுப்பு பணிகள் தீவிரம்
கேரளாவில் நிபா வைரஸ் தாக்கி இளைஞர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளன.
கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டம், அருகே உள்ள நடுவத் எனும் பகுதியில் 23 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கர்நாடகா…