கனடா அமெரிக்க எல்லையில் நிலைகுலைந்து சரிந்த ரயில்வே பாலம்
கனடா அமெரிக்க எல்லையில் அமைக்கப்பட்டிருந்த ரயில்வே பாலம் ஒன்று நிலைகுலைந்து சரிந்ததால், அப்பகுதியில் நீர்வழி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
யாருக்கும் பாதிப்பில்லை
இந்த சம்பவத்தில் ரயில்கள் எதற்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.…