ரணிலுக்கு வழங்கப்பட்ட சிலிண்டர் சின்னத்தில் சர்ச்சை…! ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickramasinghe) சிலிண்டர் சின்னம் குறித்த ஆட்சேபனைகளை நிராகரிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
ஜன அரகலயே புரவெசியோ என்ற அமைப்பின் பொதுச்…