பணியிட பாதுகாப்பு: கருப்புப் பட்டை அணிந்து மருத்துவா்கள் வலியுறுத்தல்
சென்னை, ஆக.15: பணியிடங்களில் மருத்துவா்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து தமிழக மருத்துவா் சங்கத்தினா் வியாழக்கிழமை பணியாற்றினா்.
கொல்கத்தாவில் உள்ள ஆா்ஜி காா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்…