உக்ரைனில் நள்ளிரவில் ரஷியா தாக்குதல்: 16 பேர் பலி; 100 பேர் காயம்
கீவ்
உக்ரைனுக்கு எதிராக 4 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவ படையெடுப்பு பெயரில் ரஷியா தாக்குதலில் ஈடுபட்டது. உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த சூழலில், உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட பல்வேறு நகரங்களில் நள்ளிரவில் ரஷியா தாக்குதல் நடத்தி உள்ளது.…