நாட்டில் நடைமுறைக்கு வரவுள்ள பயோமெட்ரிக் கடவுச்சீட்டுக்கள்
இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், எதிர்வரும் ஜனவரி, 2025 முதல் இலத்திரனியல் தட்டுகள்(Ships) உட்பொதிக்கப்பட்ட பயோமெட்ரிக் (Biometrics) கடவுச்சீட்டுகளை வழங்கத் தயாராகி வருகிறது.
இந்தநிலையில் புதிய கடவுச்சீட்டுக்கு…