தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக மோடி தேர்வு: குடியரசு தலைவரை சந்திக்க திட்டம்
தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்திய நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் வெளியாகி அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் 292 இடங்களையும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234…