தமிழ் பொது வேட்பாளருக்கே எமது வாக்கு – உறுதி எடுத்த சி.வி.விக்னேஸ்வரன்
நாங்கள் யாவரும் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எங்களின் வாக்குகளை அளிப்போம் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் கூட்டணி முதலாவது தேசிய…