நீர்வடியும் குழாயில் தும்பிக்கையை வைத்து தண்ணீர் குடிக்கும் யானை!வைரலாகும் வீடியோ காட்சி
தோப்பினுள் நுழைந்த காட்டு யானை அங்கே குழாயில் பீச்சிடும் தண்ணீரை தன் தும்பிக்கையால் குடிக்கும் வைரலான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வருகின்றது.
வைரல் வீடியோ!
பறவைகளானாலும் மிருகங்களானாலும் தாகம் பசி என்பது ஒன்றுதான். இந்த…