கடந்த ஆண்டு 601 பேரின் உயிரை காப்பாற்றிய ரெயில்வே போலீசார்…!!
ரெயில்வே போலீசார், கடந்த 2021ம் ஆண்டில் 601 உயிர்களை காப்பாற்றி உள்ளனர். அவர்கள், 4 ஆண்டுகளில் 1,650 பேரின் உயிரை இதுவரை காப்பாற்றியுள்ளனர் என ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரெயில்வே அமைச்சகம் சார்பில் வெளியான…