யாழில். புகையிரத விபத்தில் இளைஞன் உயிரிழப்பு!!
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாண்டியன் தாழ்வு பகுதியை சேர்ந்த வெற்றிவேல் டினோஜன் (வயது 21) என்பவரே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மதியம் கொழும்பு…