குஜராத் சட்டசபையில் அமளி – 14 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்..!!
குஜராத் சட்டசபை நேற்று காலை கூடியதும் காங்கிரசைச் சேர்ந்த எதிர்க்கட்சித்தலைவர் சுக்ராம் ரத்வா எழுந்து, அரசு ஊழியர்கள், விவசாயிகள், அங்கன்வாடி பணியாளர்களின் போராட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதற்கு சபாநாயகர் நிமாபென்…