வட்டுக்கோட்டையில் தோட்டத்தில் பூசணிக்காய் திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது!
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் 40 கிலோ பூசணிக்காயை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் 40 கிலோ பூசணிக்காய் களவாடப்பட்டிருந்தது.
அது…