மலையக தொடருந்து சேவைகளுக்கு பாதிப்பு
மரமுறிவு காரணமாக மலையக தொடருந்து சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட்டவளை மற்றும் கலபொட தொடருந்து நிலையங்களுக்கு இடையில் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் பாரிய மரமொன்று முறிந்து விழுந்துள்ளமையால் தொடருந்து…