வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த எச்சரிக்கை
இன்று பிற்பகல் 2.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மாலை அல்லது இரவில்…